உலகம்

பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய அமைச்சர் தற்கொலை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் – முதல் முறையாக சீனா ஒப்புதல்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

editor

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!