உள்நாடு

பதற்றநிலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் ஹம்பாந்தோட்டை-சூரியவெவவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியின் போது பார்வையாளர்கள் மீது நுழைவாயிலில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விளையாட்டுதுறை அமைச்சர் டலஸ் அலகபெரும இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் போதைப்பொருள் வியாபாரிகள்

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை

“ முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுற பிரார்த்திப்போம்” றிஷாட் பதியுதீனின் பெருநாள் வாழ்த்து