வணிகம்

பண்டிகைக் காலத்தையொட்டி ஆடை விற்பனையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இம்முறை பண்டிகைக் காலத்தையொட்டி முன்னெடுக்கப்படும் ஆடை விற்பனை கடந்த வருடத்தை விட 35% இனால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனையானது 30- 32 சதவீதமாக குறைவடைந்துள்ளதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறு உற்பத்தியாளர்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனரெனவும் அகில இலங்கை சிறு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிருக்ஸ நந்தகுமார தெரிவித்துள்ளார்.

Related posts

ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு

புத்தளம் மாவட்டத்தில் ஆகக்கூடிய மரமுந்திரிகை அறுவடை…

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது