உலகம்

பசி பட்டினியால் வாடும் காஸா மக்கள் – நிவாரண பொருட்களுடன் இஸ்ரேலின் அனுமதிக்காக காத்துக்கிடக்கும் லாரிகள்

பசி பட்டினியால் வாடும் காஸாவின் சுமார் 20 லட்சம் மக்களுக்காக ஆயிரக்கணக்கான டொன் நிவாரண பொருட்களுடன் காத்துக்கிடக்கும் லாறிகளே இவைகள்!

நிவாரண பொருட்களுடன் சுமார் 950 லாரிகள் இஸ்ரேலின் அனுமதிக்காக காத்து கிடக்கின்றன.

அனுமதி கிடைத்தால் ஆறாயிரம் லாரிகளை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக ஐநா சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அரபு நாடுகள் அனைத்தும் இணைந்து “மனிதாபிமான நிவாரண பொருட்களை காஸாவிற்குள் எடுத்து செல்ல அனுமதி வழங்குமாறு” அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

Related posts

நைஜீரிய துப்பாக்கிச்சூடு – 14 பேர் பலி

ஒமிக்ரோன் வைரஸின் புதிய உருமாறிய வகை உருவாகும் – WHO

அமெரிக்காவில் ஊரடங்கு சட்டத்தை படிப்படியாக நீக்க தீர்மானம்