சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மல்வானை காணி கொள்வனவு விவகார வழக்கு ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மல்வானை பகுதியில் 16 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டமை மற்றும் அதில் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை நவம்பர் மாதம் 14ம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் இன்று(12) தீர்மானித்துள்ளது.

Related posts

வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர் கைது

வசந்த கரன்னாகொடவிடம் 8 மணி நேர விசாரணை

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் உள்ளிட்ட நான்கு பேர் கைது