வகைப்படுத்தப்படாத

பசிபிக் பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – பசிபிக் பெருங்கடலில் ரிக்டர் அளவுகோலில் 5.2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related posts

Twenty Lankan fisher boats Maldives bound

பிரதான வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

மலையகத்தில் கடும் காற்று