வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷ் தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு…

(UTV|BANGALADESH) பங்களாதேஷ் டாக்காவில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Showery condition expected to enhance from tomorrow

வணிக வளாகத்தில் தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு…