சூடான செய்திகள் 1

பக்கசார்பற்ற விசாரணை காலத்தின் தேவை-  கத்தோலிக்க ஆயர் பேரவை

(UTVNEWS | COLOMBO) – பொறுப்பு கூறவேண்டிய அனைவரையும் நீதியின் முன்னால் கொண்டுவர வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் நீதி நேர்மையுடனான, பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஷாந்த சிசிர குமார மீண்டும் விளக்கமறியலில்

பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் அடுத்த மாதம்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]