சூடான செய்திகள் 1

நேவி சம்பத்’ எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நேவி சம்பத்தினை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

நவம்பர் 14 ஆம்  திகதி பாராளுமன்றத் தேர்தல்

editor

நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்