உள்நாடு

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்

(UTV – கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதியாகிய மேலும் 35 பேர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதாரப்பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

நாட்டில் இதுவரையில் 1027 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 09 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

கம்பஹா மாவட்டத்தின் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

editor

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

13ஆவது திருத்தச் சட்டத்தின் சில நடைமுறைகள் சாத்தியமற்றது – ஜனாதிபதி