உள்நாடுவிளையாட்டு

நுவான் துஷாரவுக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 20 பேர் கொண்ட இலங்கை அணியில் நுவான் துஷார இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்

வரி மற்றும் கட்டணங்களைத் தவிர அரசுக்கு வருமான ஆதாரம் எதுவும் இல்லை

Dilshad