விளையாட்டு

நுவான் சொய்சா’வுக்கு ICC இனால் தடை

(UTV|COLOMBO)-சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) ஊழல் தடுப்பு சட்டத்தினை மீறியமைக்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா’வுக்கு ஐசிசி உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

 

 

 

 

Related posts

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு விதிக்கபட்ட அபராதம்…

மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் அடுத்த தலைவர்

ராஜஸ்தான் தலைவருக்கு 12 இலட்சம் அபராதம்