வணிகம்

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் அபிவிருத்தி

(UTV|COLOMBO)-வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது.

இதன் கீழ் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கும் பல கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்தக் கிராமங்களில் வசிக்கும் இரண்டாயிரத்து 200ற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட உள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகங்கள் ஆரம்பித்துள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோழி இறைச்சி மக்களை கூடுதலாக நோய்வாய்ப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

DFCC வங்கி தமது கடனட்டைகளை சிறப்பு நிகழ்வொன்றுடன் மீள் அறிமுகம்

காலநிலை மாற்றத்திற்கு Jeff Bezos இடமிருந்து நிதியுதவி