உள்நாடுகாலநிலை

நுவரெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

நுவரெலியா – டன்சினன் ஊடாக பூண்டுலோயா செல்லும் வீதியில் டன்சினன் பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அவ்வீதியில் போக்குவரத்து தடைப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் வீழுந்துள்ள மண்குவியலை பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை முதல்

நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அதிரடி அறிவிப்பு

editor