உள்நாடு

நீர் வழங்கல் தொடர்பான பிரச்சிணை; தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV | கொழும்பு) -நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி 0719399999 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி நீர் வழங்கல் தொடர்பில் அறிந்து கொள்ளவும் தகவல் தெரிவிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் தொடர்பில் காணப்படும் பிரச்சிணைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

டிக்டோக் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சொந்த வீட்டில் நகைகளை திருடிய காதலி கைது

editor

பிரதமர் ஹரிணியின் தொழிலாளர் தினச் செய்தி!

editor