உள்நாடு

நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை

(UTV|கொழும்பு) – கண்டி – பொல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

17 வயது மற்றும் 16 வயதுடையவர்களே நீர் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு

பதவிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்திருந்தால் வழக்கு

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம்!