சூடான செய்திகள் 1

நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி

(UTV|COLOMBO) இன்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

கொட்டதெனியாவ பகுதியை சேர்ந்த 40 வயதான இவர் கடந்த 21 ஆம் திகதி வயோதிப பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்து

வசந்த கரன்னாகொடவிடம் 8 மணி நேர விசாரணை

பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு