உள்நாடு

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

(UTV|பலாங்கொடை)- பலாங்கொடை, வெலிபொதயாய பிரதேசத்தில் வலவ்வ கங்கையில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இருந்து மேலும் 154 பேர் நாடு திரும்பினர்

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சமந்தா

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது