கேளிக்கை

நீங்கள் சாதித்துவிட்டீர்கள்- பிரதமருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

(UTV|INDIA) மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாரதிய  ஜனதா கட்சி ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை தனித்தே பெற்றுவிட்டது. எனவே மீண்டும் பாரதிய  ஜனதா கட்சி ஆட்சி, மீண்டும் மோடி பிரதமர் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் மோடியின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 

 

 

 

Related posts

அவருடன் நட்புதான்,காதல் இல்லை…

கவர்ச்சியாக நடிக்க தயார்?

நயன் – சமந்தா உட்பூசல்