உள்நாடு

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து

(UTV | கொழும்பு) –   ஆகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சப்ளையர், சட்ட வழக்குகளின் தாக்கம் மற்றும் பணம் செலுத்துவதற்கான உத்தரவாத அபாயங்கள் பற்றிய கவலைகளை மேற்கோள் காட்டி டெண்டரை முடிக்க இயலாமையைத் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

லேகியம் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது !

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு