விளையாட்டு

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று(26) இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 5 விக்கட்டுக்களை இழந்து 382 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.

Related posts

குசல் பெரேராவின் அறுவை சிகிச்சை தாமதம் குறித்து சனத் கேள்வி

இலங்கை, தென்னாபிரிக்கா இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று…

FIFA 2018 – நாக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சாம்பியன்கள்