உலகம்

நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!

(UTV | கொழும்பு) –

நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த திடீர் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதோடு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு

editor

பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு

அகமதாபாத் எயார் இந்தியா விமான விபத்துக்கு காரணம் – வெளியான தகவல்கள்!

editor