சூடான செய்திகள் 1

நிதி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நியமனம்

(UTV|COLOMBO)-நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக ஆர்.எச்.எஸ். சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆர்.எச்.எஸ். சமரதுங்க  நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டாரென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

சில பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு

editor

மகிந்த அணியினருக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை