உள்நாடு

நிதி அமைச்சின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களது நியமன விடயம் குறித்து பின்பு அவதானம் செலுத்துமாறு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கடிதம் மத்திய மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சிக்கல் இல்லை என்ற போதும், நிதியமைச்சின் இந்த அறிவுறுத்தலாலேயே இது தாமதிக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி இராஜரட்ண தெரிவித்திருந்தார்.

Related posts

சில பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை

cc ஆடி பாடி கொண்டாடிய ஊர்மக்கள்!

அரசாங்கத்துக்கு பதிலளிக்க பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வர வேண்டும் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor