உள்நாடு

நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய பேருந்து பயணக் கட்டணங்கள்

(UTV | கொழும்பு) – நாளை முதல் பேருந்து பயணக் கட்டணங்களின் அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது.

அதற்கமைய பேருந்து பயண கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காலநிலையில் மாற்றமில்லை

BreakingNews: எரிபொருள் விலை குறைப்பு

பாடசாலை மாணவர்களுக்கு பருவச் சீட்டுகள் இரத்து!