அரசியல்உள்நாடு

நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

(UTV | கொழும்பு) –  நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளை (01) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த ஒன்பது மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசின் சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அறிக்கையொன்றை விடுத்து நாட்டின் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டுப் பிரேரணையையும் ஜனாதிபதி முன்வைப்பார் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய அமைச்சரவை நியமனம் ஒரு ‘சிஸ்டம் சேஞ்ஜ்’ – ஜனாதி

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு கோரிக்கை

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய தகவல்