சூடான செய்திகள் 1

(UPDATE) குளியாபிட்டி உள்ளிட்ட பிரதேசத்தில் நாளை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(UTV|COLOMBO) குளியாபிட்டிய, ஹெட்டிபொல, பின்கிரிய,தும்மலசூரிய,ரஸ்னாயகபுற மற்றும் கொபேகனேமற்றும் பகுதிகளில் நாளை காலை 4 மணிவரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

அலுகோசு பதவிக்கான விண்ணப்ப கோரல்…

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு-இம்ரான்கான்