உள்நாடு

நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல்

(UTV | கொழும்பு) – இன்று முதல் நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு

தாய்லாந்தில் அழகிப் போட்டி – 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் – மகுடம் சூடிய இலங்கை சிறுமி

editor

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமை – பிரதமர்