சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா மீண்டும் CID முன்னிலையில்…

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதி காவற்துறை மாஅதிபர் நாலக டி சில்வா இன்றைய தினம் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் அவரிடம் நான்கு தடவைகள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாட்களில் 34 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் தாம் ஈடுபடவில்லை…

இலங்கையில் சுமார் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில்!

39 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது