சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(13) உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 15 ஆம் திகதி திறப்பு

ரவி கருணாநாயக்கவுக்கு மீளவும் நீதிமன்ற அழைப்பாணை

மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் கைது