சூடான செய்திகள் 1

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(22) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதி N.R Consultancy நிறுவனத்தில் முதலீடு செய்ததன் ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அணிக்கு 306 வெற்றியிலக்கு

கோட்டை வெசாக் வளையம் இரத்து

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவிக்கும் மகளுக்கும் பிணை -(UPDTAE)