சூடான செய்திகள் 1

நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

(UTV|COLOMBO)  ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளராகத் தெரிவிக்கப்படும் நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரகாபொல பொலிஸ் நிலையத்தில்  முறைபாடொன்றை செய்ய வருகைத் தந்த போதே அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

Related posts

கா.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்

தலைவராக லசித் மாலிங்க நியமனம்?

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்