அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

நான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை – மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப்

தான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை என மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும், பொய்யானதுமென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமது X கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஜனாதிபதியின் இலக்குகளை அடைவதில் தமது அர்ப்பணிப்பு உறுதியானது எனவும், இதில் எவ்வித ஓய்வும், தயக்கமும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் தாம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளது திகதிகள் வெளியீடு

எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்! தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தாஜுடீன்

முஸ்லிம்களின் காணிகளுக்குள் வெளிநபர்கள் விவசாயம் செய்வது பெரும் அநீதியாகும் – உதுமாலெப்பை எம்.பி

editor