சூடான செய்திகள் 1விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

(UTVNEWS | COLOMBO) -பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

ஜனாதிபதியின் விசேட ஆலோசனை

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்