உள்நாடு

நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தானது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இறந்தவரின் மனைவியிடமும் பேசினேன். இறந்தவர் எங்கள் கட்சியின் ஆதரவாளர் சந்தித் சமரசிங்க. அவர் தீ வைக்கச் செல்ல மாட்டார். இந்த சம்பவங்கள் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களை விரைவில் சந்திப்போம்…”

Related posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

editor

இரண்டாவது நாளாகவும் சரிவை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

editor