உள்நாடு

நாட்டில் 130,000 PCR பரிசோதனைகள்

(UTV| கொழும்பு) – இலங்கையில் தற்போது வரை 130, 000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 2,470 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

ராஜித வீட்டில் CID சோதனை

இயற்கையின் கோரம் : 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்பு

நாட்டின் பொருளாதாரத்தை பலமாக நடாத்திச் செல்ல ஆர்வம் காட்ட வேண்டும்