சூடான செய்திகள் 1

நாட்டில் ​தங்கியுள்ள சவூதி நாட்டவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு நாட்டில் ​தங்கியுள்ள சவூதி நாட்டவர்களை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் டுவிட்டர் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவூதி தொலைக்காட்சி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

Related posts

கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை

பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக ரணில் அறிவிப்பு!

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்