உள்நாடு

நாட்டில் மேலும் 376 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 376 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன

editor

சாரதி அனுமதிப் பத்திர வைத்திய அறிக்கை சான்றிதழை பெற 3 அலுவலகங்கள்

பாணகமுவ அந்நூர் மத்திய கல்லூரி பரீட்சையில் சாதனை