உள்நாடு

நாட்டில் மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 291 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“மாணவர்களுக்கு வழமை போன்று உணவு இல்லை என்பது உண்மை..”

பிரதமரை பதவி விலகக் கோரிக்கை

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்