உள்நாடு

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) –   நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 68 மற்றும் 81 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

editor

இன்று SJB இனது அமைதிப் போராட்டம்

SLFP ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச : மைத்ரிபால