அரசியல்உள்நாடு

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை உள்ளது – அனுரகுமார

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.    

தற்போது நிலவும் அரசியல் அமைப்பை மக்கள் நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.  

Related posts

வங்கிகளுக்கு விஷேட விடுமுறை

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர

தென்கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை சாரணர்கள் !