உள்நாடு

நாட்டில் தொழு நோயால் பாதிக்கப்படும் சிறுவர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் தொழு நோயால் பாதிக்கப்படும் சிறுவர்கள்

நாட்டில், தொழுநோயாளிகளில் 10 % சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார்.

இன்று (29) அனுசரிக்கப்படும் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாகவும்,

மேலும் தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை எனவும் அவர் தவ்ரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

´அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´

சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை!

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”