வகைப்படுத்தப்படாத

நாட்டில் சீரான காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும் மேற்கு , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வட கொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

Serena Williams fined for damaging match court

பாகிஸ்தான் இராணுவ தளபதி இலங்கை விஜயம்