உள்நாடு

நாட்டில் இதுவரை 1,980 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1,980 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,350 ஆக அதிகரித்துள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பத்து கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

‘நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை சிதைத்துள்ளது’

நேற்றைய 600 PCR பரிசோதனை முடிவுகளும் இன்று வெளியாகும்