வகைப்படுத்தப்படாத

நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில், விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சட்டம் ஒழுங்குகள் அமைச்சருக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்களுக்கு தொலைத்தொடர்பாடல் ஊடக கற்கை நெறி வேலைத்திட்டம்

சொத்து தகராறில் பலியான உயிர்

பணத்துக்காக 38 வயது பெண்ணை மணந்த அழகிய இளைஞன்!