சூடான செய்திகள் 1

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(UTVNEWS | COLOMBO) – நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று(15) மற்றும் நாளை(16) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த 126,481 பெயர்கள் அழிப்பு

ரொய்ஸ் பெர்ணான்டோ கைது

ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதி