உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

(UTV|கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை – நாமல்

editor

மேர்வின் சில்வா CID இனால் கைது

சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு