உள்நாடுநாடு முழுவதும் திடீர் மின் தடை – நீர் விநியோகமும் பாதிப்பு February 9, 2025February 9, 2025172 Share0 நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலை காரணமாக தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்துகிறது.