சூடான செய்திகள் 1

நாடு முழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடுமுழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் நாளை(14) அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு விளக்கமறியல்

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்…

தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் ஆரம்பம்