உள்நாடு

நாடு முழுவதும் இன்றும் நாளையும் மின் வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதும் இன்றும் நாளையும் மின் வெட்டு இல்லை

நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சுகாதார தொழிற்சங்கங்கள் திங்கள் முதல் பணிப்புறக்கணிப்பில்

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

editor